சிக்கலில் தென் அப்பிரிக்கா

img

லுங்கி நிகிடிக்கு காயம்

கோப்பை வெல்லும் அணிகளுள் ஒன்றான தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் பலமாகக் களமிறங்கினாலும் வீரர்களின் பொறுப்பில்லாத ஆட்டத்தில் தொடர் தோல்வியைச் சந்தித்துத் திணறி வருகிறது